Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்
සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

வணக்ககம்!

Ccentral Province Flag Sri Lanka

இலங்கையின் மத்திய மாகாணத்தின் பிரதான அமைச்சு மற்றும் நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு. உள்ளுராட்சி மற்றும் மாகாண நிர்வாக, மனித வள, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள், சுற்றுலா, காணி, வர்த்தக வாணிப, உணவு வழங்கல் மற்றும் விநியோக நடவடிக்கைகள், முதலீட்டு இணைப்பு மற்றும் வேறு அமைச்சுகளுக்கு தொடர்பற்ற விடயங்கள் தொடர்பான அமைச்சுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1978 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பிற்கு முன்வைக்கப்பட்ட 13 வது அரசியல் யாப்பு திருத்த சட்டத்தின் 154 “அ” பிரிவின் படி மாகாண சபை உருவாக்கப்பட்டது.

பாராளுமன்றத்தால் அந்தந்த மாகாண சபைகளின் செயற்பாடுகள் முறையாக நடாத்திச் செல்வதற்காக 1987 இலக்கம் 42 உடைய மாகாண சபை சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. அரசியல் யாப்பின் 13 வது திருத்த சட்டத்தின் 154 “ஈ” பிரிவிற்கு அமைய மாகாண சபையின் பிரதான அமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்கள் நான்கு பேரால் அமைச்சரவை செயற்படவேண்டிய முறை தொடர்பான ஏற்பாடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதன் படி மத்திய மாகாணத்தின் பிரதான அமைச்சு மற்றும் நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு. உள்ளுராட்சி மற்றும் மாகாண நிர்வாக, மனித வள, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள், சுற்றுலா, காணி, வர்த்தக வாணிப, உணவு வழங்கல் மற்றும் விநியோக நடவடிக்கைகள், முதலீட்டு இணைப்பு மற்றும் வேறு அமைச்சுகளுக்கு தொடர்பற்ற விடயங்கள் தொடர்பான அமைச்சு இயங்குகின்றது.


Our Visionஎங்கள் நோக்கு

அறிவு நற்குணங்கள் நிறைந்த பிரஜைகளால் பரிபூரணமான நல்லாட்சியின் மூலம் சௌபாக்கியமிக்க மத்திய மலை நாடு...


எங்கள் பணி

கல்வியில் பண்புசார்இ அளவூசார் அபிவிருத்தியை ஏற்படுத்துதல், நல்லாட்சியின் மூலம் மக்கள் திருப்தியடையகூடிய உள்ளுராட்சி கட்டமைபொன்றை ஏற்படுத்தல், அரச காணிகளின் முறையான பயன்பாட்டின் மூலம் அபிவிருத்தி நோக்காக கொண்டு முகாமைத்தும் செய்தல், அனைத்து இனங்களினதும் அடையாளங்களை பாதுகாக்கும் கலாசாரமொன்றை உருவாக்குதல், காலத்திற்கேற்ற தொழிநுட்ப அறிவு பரிமாற்றம் மூலம் பொறியியல் நிர்மாணங்களை உருவாக்கல், கூட்டுறவு, அபிவிருத்தியின் மூலம் மலைநாட்டு மக்களின் முதலீட்டு பங்களிப்பினை விருத்தி செய்தல், போட்டித்தன்மைமிக்க சந்தையில் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாத்தல், அதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தல் மற்றும் நல்லொழுக்கமிக்க  பிரஜைகளை கொண்ட அபிமானமிக்க அழகிய மத்திய மலைநாட்டை உருவாக்குதல் எமது பணியாகும்.

அரசாங்க தகவல் நிலையம்

Visit Government Information Center - Sri Lanka

04.03.01.01. திறந்த போட்டிப் பரீட்சைக்கான பாடத்திட்டம் (நூலகவியல்)

செய்திகள் மற்றும் நிகழ்வூகள

Event Calendar "Nelum Villa" an awareness program

organized by the Chief Ministry and the Ministry of Education of the Central Province with the objectives of child abuse and minimizing incidents of child abuse  and increasing students' awareness on the same, eradicating drug abuse and improving ethical values, is going on as below

 

Date

Venue

Time

06 May

Kaikawela Central College - Kaikawela, Matale

8.30AM  - 11.30AM 

09 May

Dharmaraja College - Kandy

8.30AM  - 11.30AM 

10 May

St. Sylvester's College - Kandy

8.30AM  - 11.30AM 

13 May

Mahmaya Girls College - Kandy

8.30AM  - 11.30AM 

03 Jun

Veera Parakrama Central College, Yatawatta, Matale

8.30AM  - 11.30AM 

17 Jun

Seethadevi Girls College - Kandy

8.30AM  - 11.30AM 

24 Jun

Vijaya National School, Matale

8.30AM  - 11.30AM 

07 Jul

Karagaskada Central College - Deltota

8.30AM  - 11.30AM 

17 Oct

Hewaheta Central College - Thalatuoya, Kandy

8.30AM  - 11.30AM 

நிர்வாகம்

கௌரவ சரத் ஏக்கநாயக்க

Hon. Sarath Ekanayake The Chief Minister of Central Provinceமத்திய மாகாண பிரதான அமைச்சர்

இணையத்தளம் வருகை

 


திரு ஆர். எம். பி. எஸ். ரத்னாயக்க

The Secretary, Chief Ministryஅமைச்சின் செயலாளர்

 

 

 

கூட்டுறவு அபிவிருத்தி

cooperative Development and cooperative employee commission கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கூட்டுறவு பணியாளர் திணைக்களம் என்பன பிரதான அமைச்சின் கீழ் இயங்குகின்றன

கல்வி திணைக்களம்

Department of Education கட்டாய கல்வி பெற வேண்டிய வயதில் உள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்குகிறது

காணி திணைக்களம்

housing_construction services மத்திய மாகாணத்தில் கட்டுப்பாடு மற்றும் அனைத்து அரச நிலங்களை முறையான நிர்வாகம் நடத்துகிறது

எங்களை தொடர்பு

Reach us மாகாண சபை கட்டிடத்
பல்லேகல,
குண்டசாலை, 20168
இலங்கை

Go to top